கருவி அங்கத்தவர்களுக்கான உலர்உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு 27.07.2026 திங்கட்கிழமை மதியம் யாழ்ப்பாணம் - நீர்வேலியில் அமைந்துள்ள கருவி நிறுவன நடுவப் பணியகத்தில் இடம்பெற்றது.
அமரர் ஹேமலதா சச்சிதானந்தன் அவர்களின் 64 ஆவது அகவை தின ஞாபகார்த்த நிகழ்வாக இடம்பெற்ற அறக்கொடை வழங்கும் நிகழ்வில் கருவி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான திரு. கனகலிங்கம் தர்மசேகரம், கருவி நிறுவனத்தின் கௌரவ தலைவரான கணபதி சர்வானந்தா ஆகியோர் உள்ளிட்ட கருவி நிறுவனத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.








Post a Comment