கருவி நிறுவன நடுவப் பணியக வளாகத்தில் அமைந்துள்ள உற்பத்தி அலகில், பனை அபிவிருத்தி சபையினரால் கருவி நிறுவனப் பயனாளிகளுக்கு பனங்களியிலிருந்து உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது. ஆடி மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேற்படி பயிற்சிகள் இடம்பெற்றன.
குறித்த பயிற்சியில் பங்கேற்ற கருவி நிறுவன பயனாளிகள் பனங்களி பிரித்தெடுக்கும் செயன்முறையை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.




Post a Comment