பிறந்தநாளை முன்னிட்டு கருவியில் இடம்பெற்ற அறக்கொடை வழங்கும் நிகழ்வு

 


கருவி அங்கத்தவர்களுக்கான உலர்உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு 18.07.2026 சனிக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் - நீர்வேலியில் அமைந்துள்ள கருவி நிறுவன நடுவப் பணியகத்தில் இடம்பெற்றது. 



தரணிகா ஆனந்தராஜா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி குடும்பத்தினரால் அறக்கொடை வழங்கும் நிகழ்வில் கருவி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான திரு. கனகலிங்கம் தர்மசேகரம், கருவி நிறுவனத்தின் கௌரவ தலைவரான கணபதி சர்வானந்தா ஆகியோர் உள்ளிட்ட கருவி நிறுவனத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.  



Post a Comment

Previous Post Next Post