கருவி அங்கத்தவர்களுக்கான உலர்உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு 15.07.2026 புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணம் - நீர்வேலியில் அமைந்துள்ள கருவி நிறுவன நடுவப் பணியகத்தில் இடம்பெற்றது.
திரு.கைலவாசன் மிதுன் அவர்களின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருவி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவரான திரு. கனகலிங்கம் தர்மசேகரம் உள்ளிட்ட கருவி நிறுவனத்தின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment