Homeஅழைப்பிதழ் கருவியின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ் Karuvi - Jaffna June 08, 2026 0 கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவு விழா 12.06.2026 வெள்ளிக்கிழமை நண்பகல் 2 மணிக்கு நீர்வேலி பூதர்மடத்தில் அமைந்துள்ள அதன் புதிய நடுவப் பணியகத்தில் இடம்பெறவுள்ளது. அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment