பூதர்மடம் ஒழுங்கை, நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள நிலையத்தின் புதிய நடுவப்பணியக கட்டிடமானது 20.05.2026 புதன்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்...
Post a Comment