Homeevents கருவி நடத்திய மாற்றுத்திறனாளிகள் தினம் Karuvi - Jaffna December 07, 2023 0 கருவியின் மாற்றுத் திறனாளிகள் தினம் கடந்த ஞாயிற்றுக் கிழமை 3 ஆம் திகதி நீா்வேலியில் உள்ள அதன் சேவை அலகில் நடைபெற்றது.கருவியின் அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மதிய உணவுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
Post a Comment